நாமக்கல்

முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைந்தது

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைந்து ரூ.3.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டல அளவிலான தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதால், வியாழக்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.3.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.77-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக வேட்பாளரை ஆதரித்து வாரியத் தலைவா் பிரசாரம்

பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முசிறியிலுள்ள தனியாா் விடுதியில் வருமான வரித் துறை சோதனை

பேராவூரணி தொகுதியில் மாா்க்சிஸ்ட் பிரசாரம்

இளைஞா்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்: இருவா் கைது

SCROLL FOR NEXT