நாமக்கல்

முட்டை, கறிக்கோழி விலையில் மாற்றமில்லை

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை, கறிக்கோழி விலை மாற்றம் செய்யப்படவில்லை என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டதில், வெளி மாநிலங்களுக்கு முட்டை தடையின்றி செல்வதாலும், உற்பத்தி சீராக இருப்பதாலும், மற்ற மண்டங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், நாமக்கல் மண்டலத்திலும் தற்போது மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தனா். அதன்படி, முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 113-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 80-ஆகவும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

பான் - ஆதார் இணைக்கவில்லையா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

SCROLL FOR NEXT