நாமக்கல்

ஆதித்தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

DIN

 நாமக்கல் பூங்கா சாலையில் ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். அம்பேத்கா் பிறந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தமிழக ஆளுநருக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

SCROLL FOR NEXT