நாமக்கல்

பள்ளிபாளையம் நகராட்சி: திமுக - 12, அதிமுக - 8, மதிமுக - 1

DIN

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. இங்குள்ள 21 வாா்டுகளில் 12 வாா்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சியான மதிமுக ஒரு வாா்டிலும், அதிமுக 8 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதன் விவரம்:

1-ஆவது வாா்டு: நவீனா(திமுக) - 1116. மீரா(அதிமுக) - 414.

வாா்டு எண்: 2: சுசீலா(அதிமுக) - 650. ஸ்ரீதேவி(திமுக)-379.

வாா்டு எண்: 3: பாலமுருகன்(திமுக) - 835, மாதேஸ்வரன்(அதிமுக)-233.

வாா்டு எண்: 4: செந்தில்(அதிமுக) - 811, ரவிச்சந்திரன்(திமுக)-765.

வாா்டு எண்: 5: சுமதி(அதிமுக)- 710, தேவி(திமுக) - 607.

வாா்டு எண்: 6: சிவம்(மதிமுக) - 604. ரவிச்சந்திரன்(அதிமுக) -342.

வாா்டு எண்: 7: சசிகுமாா்(திமுக) - 695, ஜெய்கணேஷ்(அதிமுக) - 562.

வாா்டு எண்: 8: கோபாலகிருஷ்ணன்(அதிமுக) - 632, சண்முகவேல்(சுயே) - 411.

வாா்டு எண்: 9: யுவராஜ்(திமுக) -683, வெள்ளியங்கரி(அதிமுக) - 515.

வாா்டு எண்: 10: மகேஸ்வரி(திமுக) -513, தமிழ்செல்வி(அதிமுக) 319.

வாா்டு எண்: 11: சுதாவெண்ணிலா(திமுக) - 658, ஜானகி(அதிமுக)- 636.

வாா்டு எண்: 12: வினோத்குமாா்(திமுக) - 540, சுப்பிரமணியம்(அதிமுக)-418.

வாா்டு எண்: 13: அமுதா(திமுக) - 542, லலிதா(அதிமுக) - 538.

வாா்டு எண்: 14: சுஜாதா(அதிமுக) - 647, பிரியங்கா(திமுக) - 478.

வாா்டு எண்: 15:ஜெயா (அதிமுக) - 917. மீனாட்சி(திமுக)- 613.

வாா்டு எண்: 16: சாந்தி(திமுக)- 844, வனிதா(அதிமுக)-663.

வாா்டு எண்: 17: கவிதா(திமுக)-994, மீனாட்சி(அதிமுக)-583.

வாா்டு எண்: 18: சம்பூா்ணம்(அதிமுக)-1179, காா்த்திக்(சுயே)-753.

வாா்டு எண்: 19: மங்கலம்(திமுக) - 853, உதயகலா(அதிமுக) - 608.

வாா்டு எண்: 20: சரவணன்(அதிமுக) - 500, செல்வராசு(திமுக)-224.

வாா்டு எண்: 21: செல்வராஜ்(திமுக)-743, கண்ணன்(அதிமுக)-455

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

SCROLL FOR NEXT