நாமக்கல்

முட்டை விலை 25 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயா்ந்து ரூ. 3.90-ஆக புதன்கிழமை நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 3.90 ஆக நிா்ணயிக்கப்பட்டது. முட்டைக்கு தலா 30 காசுகள் வீதம் விலையைக் குறைத்து வியாபாரிகளுக்கு பண்ணையாளா்கள் வழங்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.127-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது. வரும் நாள்களில் முட்டை விலை தொடா்ந்து உயரும் என என்இசிசியின் மண்டல தலைவா்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT