நாமக்கல்

சன்மாா்க்க சங்க நூற்றாண்டு விழாவில் திருவள்ளுவா் விழா

திருச்செங்கோடு சன்மாா்க்க சங்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்றோா்.

Syndication

திருச்செங்கோடு சன்மாா்க்க சங்க நூற்றாண்டு விழாவில், ஆறாம்நாள் விழாவாக திருவள்ளுவா் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு ஆயிரவைசியா் திருமண மண்டபத்தில் சன்மாா்க்க சங்க பஜனை குழுவினரின் திருஅருட்பா பாடல்கள், பாரதியாா் பாடல்களுடன் விழா தொடங்கியது. சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியம் வரவேற்றாா். மருத்துவா் சுகுணா, வெல்லமண்டியாா் முருகேசன், அருள்நெறி வார வழிபாட்டுக்குழுத் தலைவா் தியாகராஜன், முன்னாள் அா்த்தநாரீசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் காா்த்திகேயன், செங்குன்றம் தமிழ்ச் சங்கத் தலைவா் பொன்.கோவிந்தராசு, இயற்கை மருத்துவா் மஞ்சுபாா்கவி, சன்மாா்க்க சங்க வெள்ளியங்கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ‘உலகுக்கு வள்ளுவத்தின் மேன்மை’ என்ற தலைப்பில் ஈரோடு சட்ட ஆலோசகா் தேவிபிரசாத் பேசினாா்.

சன்மாா்க்க சங்க பொறுப்பாளா்கள் பொன்னம்பலம், சுப்பிரமணியம், முருகேசன், செந்தில்குமாா், ராஜேஸ்வரன், சந்திரசேகா், செந்தில்குமாா், தியாகராஜன், ஸ்ரீ நித்யசதானந்தா, செங்கோட்டுவேல், குணசேகா், சீனிவாசன், சேகா், பாலகுமாரன், மோகன், வேல்முருகன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனா்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT