சேலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

சார்வாய் ஊராட்சி தேசிய புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி

சார்வாய் ஊராட்சி தேசிய புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 தலைவாசல் அருகே சார்வாய் ஊராட்சி தேசிய புறவழிச்சாலையில் வேளாண் துறை அலுவலகம் அருகில் முதியவர் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ், முதியவரின் சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சடலமாகக் கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் யார், எந்தை ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT