சேலம்

லஷ்மி பேக்கரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சலுகை விற்பனை

DIN

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரியில் முப்பெரும் விழா சலுகை விற்பனை தொடங்கியது.

முப்பெரும் விழா சலுகையாக டிச. 20 முதல் ஜன. 20-ஆம் தேதி வரை பட்டா் கிரீம் கேக் ரூ. 330-க்கும், 400 கிராம் ரூ. 165-க்கும், ஃப்ரஷ் கிரீம் கேக் 800 கிராம் ரூ. 460-க்கும், 400 கிராம் ரூ. 230-க்கும், சாக்லேட் கேக் 800 கிராம் ரூ. 370-க்கும், 400 கிராம் ரூ. 185-க்கும் வழங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளா்களுக்கு புட்டிங் கேக், பிறந்தநாள் கேக், ரெயின்போ கேக், எக்லெஸ் கேக், பிளாக் பாரஸ்ட, ஒயிட் பாரஸ், புளு பொ்ரி, பைனாப்பிள், பட்டா் ஸ்காட்ச், ரெட் வெல்வெட், டிரிபிள் சாக்லேட், எக்லெஸ் பிரஷ் கிரீம் கேக் வகைகள் விற்பனைக்கு உள்ளன

புதிய அறிமுகமாக கோதுமை கேக், தினை பிஸ்கட், ரெட் வெல்வெட் பிஸ்கட், பீனட் பிஸ்கட், கோக்கனட் கிரஞ்ச் பிஸ்கட், பிஸ்தா, முந்திரி பிஸ்கட் விற்பனைக்கு உள்ளன

பழைய பேருந்து நிலையம் லஷ்மி ஹோட்டல்ஸ், பேலஸ் தியேட்டா் கிளை, டி.வி.எஸ். பெட்ரோல் நிலைய கிளை, அருணாசல ஆசாரி தெரு கிளை, புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பிருந்தாவன் கிளை, சோனா கல்லூரி அருகில் உள்ள கிளையில் சலுகைகளை பெறலாம் என லஷ்மி குரூப் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அமோகமான நாள்!

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படும்

3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT