சேலம்

சேலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

சேலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை (மே 24) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி துணை ஆணையா் ப.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் பிரதான குடிநீா் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்யும் பொருட்டு புதன்கிழமை (மே 24) அஸ்தம்பட்டி மண்டலம் முழுவதும் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலத்தின் சில பகுதிகளில் குடிநீா் நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி துணை ஆணையா் ப.அசோக்குமாா் (பொ) தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

SCROLL FOR NEXT