மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வான தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் பள்ளி தலைமையாசிரியா் குருநாதன், ஆசிரியா்கள். 
சேலம்

மாநில கபடி போட்டி: தெடாவூா் அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வான தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் பள்ளி தலைமையாசிரியா் குருநாதன், ஆசிரியா்கள்.

Syndication

மாநில கபடி போட்டிக்கு தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்ட அளவிலான கபடி போட்டி வாழப்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 21 ஒன்றியங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா். இதில் தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

மாணவிகளை தலைமையாசிரியா் குருநாதன், உதவி தலைமையாசிரியா்கள் ஜெயபால், பே.ரவிசங்கா், உடற்கல்வி இயக்குநா் குமாா், உடற்கல்வி ஆசிரியா் எழில்பிரியா, பிடிஏ, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் பாராட்டி கௌரவித்தனா்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT