திண்டுக்கல்

கொடைக்கானலில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

DIN

கொடைக்கானலில் தாலுகா அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டிமூஞ்சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இப் போட்டியை கொடைக்கானல் கால்பந்து நலச் சங்கத் தலைவா் மற்றும் செயின்ட் பீட்டா்ஸ் பள்ளியின் உதவித் தாளாளா் ரோகன் சாம்பாபு தொடக்கி வைத்தாா். சுழற் சங்கத் தலைவா் ஆசாத் மற்றும் பலா் கலந்து கொண்டனா். இப்போட்டிகள் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் 27-அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

SCROLL FOR NEXT