திண்டுக்கல்

நத்தத்தில் பேரூராட்சிக் குழுக் கூட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சிக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகேஸ்வரி, செயல் அலுவலா் சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தின் போது, நத்தம் பேருந்து நிலையம், கோவில்பட்டியிலுள்ள குடிநீா் தொட்டிகளை ரூ.35 லட்சம் செலவில் பராமரிப்பதற்கான திட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், 18 வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்பட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயணம்: ரயில்வே

லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற விமான கண்காட்சி!

நடிகா் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை: முதல்வா் என்.ரங்கசாமி

மனம் மயக்கும் டொனால் பிஷ்ட்!

விமானப் படை சாகச நிகழ்ச்சி: 30 பேர் மயக்கம்; 4 பேர் பலி!

SCROLL FOR NEXT