மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 90.20 லட்சம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக்கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 90.20 லட்சம் கிடைத்தது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக்கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 90.20 லட்சம் கிடைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா. சுரேஷ் தலைமையிலும், கள்ளழகா் கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞநாராயணன் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ரொக்கமாக ரூ. 90.20 லட்சமும், பலமாற்று பொன் இனங்கள் 195 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 792 கிராமும், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 202-ம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றன.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT