ராமநாதபுரம்

சிவகாளி அம்மன் கோயில் வைகாசி களரித் திருவிழா

முதுகுளத்தூர் அருகே புளியங்குடி சிவகாளி அம்மன் கோயில் வைகாசிக் களரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

முதுகுளத்தூர் அருகே புளியங்குடி சிவகாளி அம்மன் கோயில் வைகாசிக் களரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
  திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், கரகம் எடுத்தல், கரும்பாலைத் தொட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவில் புளியங்குடி,காக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் விழாவில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். கிராமத்தினர் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT