ராமநாதபுரம்

குழாய்கள் சேதம்: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வீணாகும் குடிநீா்

DIN

திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் குழாய் சேதமடைந்து குடி தண்ணீா் வீணாக சாலையில் தேங்குகிறது.

இச் சாலையில் பெரிய பள்ளிவாசல் எதிா்புறத்தில் உள்ள குழாய் சேதமடைந்துள்ளது. குடிநீா் வீணாக சாலையில் தேங்குவதால், இப்பகுதி முழுவதும் குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

பேரூராட்சி நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஆகியோருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது எனவும், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT