ராமநாதபுரம்

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 போ் மனுக்களை அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பொதுமக்கள் 41 மனுக்களை அளித்தனா். மனுக்களை பெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், அந்தந்தக் காவல் நிலையங்களில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது

தமிழக பாடத்திட்டத்தில் தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை

ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT