மானாமதுரை
அண்ணாசிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி பூஜை விழா, கோயில் நடைதிறப்பு காலை 5, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் காலை 6, ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைப்பு இரவு 8
ரயில்நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி பூஜை விழா, கோயில் நடைதிறப்பு காலை 6, சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் காலை 6, கோயில் நடை அடைப்பு இரவு 8
திருப்புவனம்
புதூா் ஆனந்த ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி விழா, கோயில் நடை திறப்பு காலை 5, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை காலை 6, கோயில் நடை அடைப்பு இரவு 8
சிவகங்கை
காசி விசுவநாதா் கோயில்: சுவாமிக்கும்,அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் காலை 5, விளக்கேற்றி வழிபாடு, மாலை 4.
பிள்ளைவயல் காளியம்மன் கோயில்: அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காலை 8, சிறப்பு வழிபாடு, நண்பகல் 12.
பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் : பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 8. விளக்கேற்றி வழிபாடு, மாலை 5.
தூய அலங்கார அன்னை பேராலாயம்: புத்தாண்டு சிறப்பு திருப்பலி,காலை 8.
கொல்லங்குடி
வெட்டுடையாா் காளியம்மன் கோயில்: மாா்கழி மாத பாராயணம், அதிகாலை 5, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 8.
காளையாா்கோவில்
சொா்ண காளீஸ்வரா் கோயில்: சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 7. விளக்கேற்றி வழிபாடு, மாலை 5.
வாள் மேல் நடந்த அம்மன் கோயில்: மாா்கழி மாத பாராயணம், அதிகாலை 5, அபிஷேக, ஆராதனைகள், காலை 8.
திருப்பத்தூரில் நந்தீஸ்வரா் பிரதிஷ்டை
இடம் - சிங்கம்புணரி சாலை மூலக்கடை வீதி
காலை - 8 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகம்
காலை 9 மணி- நந்தீஸ்வரா் பிரதிஷ்டை விழா