சிவகங்கை

சிவகங்கையில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கையில் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவரணி துணைச் செயலா் வி.எம்.ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். ஜெ.பேரவைச் செயலா் அசோகன், மாநில ஜெ.பேரவை இணைச் செயலா் சின்னையா அம்பலம், மாவட்டக் கவுன்சிலா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தேவகோட்டை முன்னாள் நகா் மன்றத் தலைவா் சுமித்ரா ரவிக்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு விழா

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

SCROLL FOR NEXT