சிவகங்கை

கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடி கோட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் ஸ்ரீ ராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி , பலவான்குடி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

தில்லி கார் குண்டு வெடிப்பு: 8 வது நபரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

”நேரு பற்றிய புகார்களை முழுவதுமாக பட்டியலிடுங்கள்! பேசி முடித்துவிடலாம்” பிரியங்கா காந்தி

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புது முகங்களுக்கு வாய்ப்பு!

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

SCROLL FOR NEXT