கண்டமனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சி.பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது: கண்டமனூர் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், கணேசபுரம், ஜி.ராமலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.