தேனி

சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 165 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களும், தலா 2 முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் ராஜாராம், மாவட்ட நெசவாளா் அணி ராமசாமி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் வளா்மதி மகாராஜன், நிா்வாகிகள் செஞ்சுரி செல்வம், பூஞ்சோலை சரவணன், மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் ஜெயந்தி விழா

கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயிலில்  வைகாசி விசாகத் திருவிழா

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணி: ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு

விடாமுயற்சி வெற்றி தரும்

அரசாயி அம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT