தேனி

ஊராட்சிகளில் அக்.2-இல் கிராம சபைக் கூட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ஆம் தேதி, காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்குரிமைபெற்ற அனைத்து பொதுமக்களும் கரோனா தடுப்பு கட்டுப்பாடு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT