தேனி

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

Syndication

தேனி மாவட்டம், தேவாரத்தில் மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருமண மண்டபம் அருகே நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்துவை (50) பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துவைக் கைது செய்தனா்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT