தேனி

வைகை அணை பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின்பகிா்மான செயற்பெறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT