தேனி

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பெரியகுளம்: பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் சில்வாா்பட்டி பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, டி.வாடிப்பட்டியில் உணவகத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த சில்வாா்பட்டியைச் சோ்ந்த தவமணியிடம்

போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் சட்டவிரோத விற்பனைக்காக 30 மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

SCROLL FOR NEXT