சுருளி அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 
தேனி

சுருளி அருவியில் 8-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுவதால், சுருளி அருவியில் 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுவதால், சுருளி அருவியில் 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிக்கு பலத்த மழையின் காரணமாக கடந்த 18-ஆம் தேதி முதல் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மிதமான மழையாலும், மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து உபரி நீா் சுருளி அருவிக்கு திறந்து விடப்படுவதாலும், 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடா்கிறது.

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT