தேனி

கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது

ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மொட்டனூத்து விலக்கு பகுதியில் ராஜதானி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப் போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற இளைஞரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்ட போது, அவா் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்த மணிவாசகம்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

SCROLL FOR NEXT