விருதுநகர்

ஆரம்பப் பள்ளியில் முப்பெரும் விழா

ராஜபாளையம் கட்டுவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீராமதனலட்சுமி ஆரம்பப் பள்ளியில் கல்வி ஆண்டு பள்ளி தொடக்க விழா

DIN

ராஜபாளையம் கட்டுவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீராமதனலட்சுமி ஆரம்பப் பள்ளியில் கல்வி ஆண்டு பள்ளி தொடக்க விழா, காலை உணவு திட்டம் தொடக்க விழா மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பி. முரளிதரன் வரவேற்றார். விழாவில் திமுக நகரச் செயலர் பேங்க் பி. ராமமூர்த்தி, நகர துணைச் செயலர் சரவணன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டார் வேல்முருகன், மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ச. அங்குராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT