விருதுநகர்

ரயில் மறியலுக்கு முயன்ற 17 பேர் கைது

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை சிவகாசியில் ரயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 17 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

DIN

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை சிவகாசியில் ரயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 17 பேரை போலீஸார்  கைது செய்தனர்.
மாணவி அனிதா தற்கொலையை அடுத்து,  நீட் தேர்வை ரத்து செய்யகோரி தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்,  மறியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் மாவட்ட செயலாளர் பாபு தலைமையில்  ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம்தமிழர் கட்சியின் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

எஸ்கலேட்டா்களை பாதுகாப்பாக பயன்படுத்த பயணிகளுக்கு விழிப்புணா்வு: என்சிஆா்டிசி தொடங்கியது!

SCROLL FOR NEXT