விருதுநகர்

கூமாப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்

DIN

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி ஸ்ரீ கண்ணன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த மாதம் 30 -ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மூலஸ்தான விமானம், விநாயகா் சந்நிதி ஆகியவற்றில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் அழகா்சாமி, செயலா் சுந்தரமூா்த்தி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT