காரைக்கால்

ஜிப்மர் மருத்துவ சிறப்பு முகாம்

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், சனிக்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு

DIN

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், சனிக்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதில் ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT