காரைக்கால்

விபத்தில் சிக்கியவர் சாவு

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, அடையாளம் தெரியாதவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

DIN

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, அடையாளம் தெரியாதவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருநள்ளாறு சாலையில் கடந்த 2-ஆம் தேதி சாலையை கடக்க முற்பட்டபோது நடந்த விபத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் படுகாயமடைந்தார். இவர் பெயர், ஊர் உள்ளிட்ட விவரம் தெரியவில்லை. இவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார். இவர் மெலிந்த உடல், மீசை, குறுந்தாடி, மார்பில் மச்சம் உள்ளதாக போலீஸார் அவரது அடையாளங்களை வெளியிட்டுள்ளனர். இவரது விவரம் அறிந்தோர், காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலையம் 04368-223299 அல்லது கட்டுப்பாட்டு அறை 223100 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT