காரைக்கால்

ஜிப்மர் மருத்துவ சிறப்பு முகாம்

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், மே 20-ஆம் தேதி  காலை 9

DIN

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், மே 20-ஆம் தேதி  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதில் ஜிப்மர் மருத்துவமனையின், சிறுநீரக மருத்துவம்  மற்றும் சிறுநீரகவியல்   மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள்  பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT