மயிலாடுதுறை

வேதாரண்யத்துக்கு இன்று பாஜக தலைவா் அண்ணாமலை வருகை

DIN

தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தமிழக தலைவா் கே. அண்ணாமலை புதன்கிழமை மாலை வேதாரண்யத்தில் பிரசாரம் செய்கிறாா்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதிக்கு வரும் அண்ணாமலை, செங்காதலை பலம், தாணிக்கோட்டகம், மருதூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், குரவப்புலம் வழியாக வாகனத்தில் தோப்புத்துறை செல்கிறாா்.

அங்கிருந்து வேதாரண்யம் பேருந்து நிலையம் வரையில் நடைப்பயணமாக சென்று ராஜாஜி பூங்கா அருகே பிரசாரம் செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தோ்வு: 1,132 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தேச பாதுகாப்பில் திரிணமூல் சமரசம்: பிரதமா் மோடி விமா்சனம்

தூத்துக்குடிக்கு வந்த கேரள லாரி கிளீனா் உயிரிழப்பு

களக்காடு அருகே எழுத்தறிவுத் திட்ட கணக்கெடுப்புப் பணி

‘முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT