மன்னார்குடியை அடுத்த நல்லிக்கோட்டையை சேர்ந்த எஸ்.செல்லையன்(84) முதுமையின் காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத் தலைவருமான மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராக இருக்கும் செ.அண்ணாதுரையின் தந்தை ஆவார். தொடர்புக்கு: 94431 08384.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.