நாகப்பட்டினம்

டெங்கு தடுப்பு உறுதிமொழி

மயிலாடுதுறையில் டெங்கு நோய் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறையில் டெங்கு நோய் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை சி.சி.சி சமுதாயக் கல்லூரி மாணவியர் பங்கேற்று உறுதிமொழியேற்றனர். அதைத் தொடர்ந்து கூறைநாடு குருக்கள் பண்டாரத் தெருவில், ஏடீஸ் கொசுக்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அறிவழகன்,ராமையன், பழனிவேல், சமுதாயக் கல்லூரி நிறுவனர் ஆர்.காமேஷ், செயலர் வி.லெட்சுமிபிரபா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT