நாகப்பட்டினம்

தந்தை பெரியார் திராவிடர் கழகக் கூட்டம்

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி, கொள்ளிடம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி, கொள்ளிடம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் தனகிருட்டிணதாசு தலைமை வகித்தார். சுயமரியாதை மாணவர் இயக்க நகர அமைப்பாளர் விஜய், நகரத் தலைவர் மனோஜ், நகரச் செயலர் பார்த்திபன், மாவட்டச் செயலர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பேசினர்.
மே 27-இல் சீர்காழியில் "வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT