நாகப்பட்டினம்

ஸ்ரீபாப்பாத்தியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாப்பாத்தியம்மன், ஸ்ரீஏகாலியான், ஸ்ரீ அய்யனார் கோயில்களின் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

DIN

குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாப்பாத்தியம்மன், ஸ்ரீஏகாலியான், ஸ்ரீ அய்யனார் கோயில்களின் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
அனுக்ஞை, தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவுற்று, கும்பாபிஷேக தினத்தன்று பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு குடமுழுக்கு  நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராமவாசிகள் செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT