நாகப்பட்டினம்

சீர்காழியில் மக்கள் நீதிமன்றம்

DIN

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் நீதிபதி உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில், காசோலை, ஜீவனாம்ச வழக்குகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.20 லட்சத்து 5 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. 
இதில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT