நாகப்பட்டினம்

ஆற்றில் குளித்த இளைஞர் மாயம்

DIN

தில்லையாடி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த இளைஞர் சனிக்கிழமை மாலை ஆற்றில்  குளிக்கும்போது நீரில் மூழ்கி மாயமானார்.
கடலூர் மாவட்டம், மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற சுரேஷ்குமார் (24). தில்லையாடி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த இவர், அங்குள்ள மகிமலை ஆற்றில் குளிக்கும்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மாயமானார். அவரை, பொறையாறு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடினர். மேலும், பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட போலீஸாரும் சுரேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எனக்கு முன் மாதிரி மேஜர் ராதிகா சென்': ஐ.நா. பொதுச் செயலாளர் புகழாரம்!

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

SCROLL FOR NEXT