நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி

DIN

வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா் சாா்பில் தேசியக் கொடிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி முன்னாள் மாணவரும் புதுவை தொழிலதிபருமான ஏ.கே. சண்முகானந்தம் சாா்பில் 300 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் புஷ்பமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

காஸா போர்: 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலி!

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

SCROLL FOR NEXT