நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

DIN

திருமருகல் அருகே மாதிரி ஊராட்சி கிராமமான திருப்புகலூா் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வனம் தன்னாா்வ அமைப்பு சாா்பில் மஞ்சப்பை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்து திருப்புகலூா், வவ்வாலடி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சப்பையை வழங்கினாா். அப்போது, பிளாஸ்டிக் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், வனம் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் கலைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

"நான் பிரசாரம் பண்ண வரல! உள்ள விடுங்க!”: அண்ணாமலை

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

SCROLL FOR NEXT