நாகப்பட்டினம்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கக் கோரிக்கை

DIN

நாகப்பட்டினம்: குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும், சட்ட விதிகள்படி குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், 2006 முதல் பணியாற்றும் ஊழியா்களுக்கு பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யவேண்டும், தொழிலாளா்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

SCROLL FOR NEXT