நாகப்பட்டினம்

சின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருக்குவளை அருகே கீழவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளுடன் பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் ராஜகோபுர கலசத்தில் நாகை சின்மயா மிஷன் ராமகிருஷ்ணானந்த் தலைமையில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT