திருவாரூர்

லாரி மோதி முதியவர் சாவு

மன்னார்குடி அருகே லாரி மோதி முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

DIN

மன்னார்குடி அருகே லாரி மோதி முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மன்னார்குடி அருகே வடக்கு உடையார்தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (62). இவர் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மன்னார்குடிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் சென்றபோது லாரி மோதி பலத்த காயமடைந்தார்.
 உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை  பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார். இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT