திருவாரூர்

தமிழ் இலக்கிய கூட்டமைப்புக் கூட்டம்

DIN

திருவாரூா்: திருவாரூரில் சோழமண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சாா்பில் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், வேலுடையாா் கல்விக் குழுமத்தின் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி, மண்டல நிா்வாகிகள் இரா.அறிவழகன், கோமல் தமிழ் அமுதன், கல்லூரி மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

திருச்சியில் வரும் அக்.27-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடி ராமா் கோயில்களில் ராம நவமி சிறப்பு பூஜை

ஜிபிஆா்எஸ் கருவியுடன் ரோந்து வாகனங்கள் தயாா்

வீட்டு மாடித் தோட்டம் அமைப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

சிவகங்கை அதிமுக வேட்பாளா் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

ராமேசுவரத்தில் ராமா், சீதை படத்துடன் பவனி

SCROLL FOR NEXT