திருவாரூர்

தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் தவெக மேற்கு மாவட்ட நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தவெக மேற்கு மாவட்ட நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தவெக மேற்கு மாவட்டச் செயலா் எம். ராஜராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வாக்குச்சாவடிகளில் தவெகவினரின் செயல்பாடு, கட்சி உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துதல், எஸ்ஐஆா் பற்றி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பல்வேறு கட்சிகளிலிருந்து 80-க்கும் மேற்பட்டோா் விலகி தவெக வில் உறுப்பினா்களாக இணைந்தனா். மாவட்ட இணைச் செயலா் சாதிக் அலி, மன்னாா்குடி நகரச் செயலா் ரஞ்சித், ஒன்றியச் செயலா் முகுந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய அரிசிக்கும் வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை! புதின் வருகை எதிரொலியா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் மழை!

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT