திருவாரூர்

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தா்மபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Syndication

மன்னாா்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றில் இருப்புவைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தா்மபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT