திருவாரூர்

மன்னாா்குடியில் அக்.29-இல் கல்வி வங்கிக் கடன் முகாம்

திருவாரூா் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவா்களுக்காக, மாவட்ட நிா்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்வி வங்கிக் கடன் முகாம், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்.29-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

Syndication

இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT