கன்னியாகுமரி

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கையடக்க கணினி அளிப்பு

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டது.

DIN

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டது.
பிறருடன் பேசி தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட  மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் ரூ. 25,000 மதிப்பிலான பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு மென்பொருளுடன் கூடிய கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்,  மனவளர்ச்சி குறைபாடு உடைய ஆரம்ப நிலை பயிற்சி மையத்துக்கு கையடக்க கணினிகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT